Map Graph

சோன்பத்ரா மாவட்டம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்

சோன்பத்ரா மாவட்டம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 70 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் சோன்பத்திரா ஆகும். இது மிர்சாபூர் கோட்டத்தில் அமைந்துள்ளது. 6788 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம், உத்தரப் பிரதேச மாநிலத்தின் இரண்டாவது பெரிய மாவட்டமாகும். இம்மாவட்டம் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் பிகார் மாநிலங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது.

Read article
படிமம்:India_Uttar_Pradesh_districts_2012_Sonbhadra.svg